ரெண்டாவது படத்தில் வெங்கட் பிரபு…
‘தமிழ்ப் படம்’ இயக்கிய சி.எஸ். அமுதன் அடுத்து இயக்கி வரும் படம் ‘ரெண்டாவது படம்’. விமல், அரவிந்த், ரிச்சர்ட், ரம்யா நம்பீசன், விஜயலட்சுமி மற்றும் பலர் நடிக்கிறார்கள். கண்ணன் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் நடைபெற்றது. படத்தில் 80களில் ஹிட்டான பாடல்களைப் போல் இந்த படத்திலும்…