1. Home
  2. Author Blogs

Author: admin

admin

உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளும் அஜித்

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் வரும் ஏப்ரல் மாதம் 2ம் தேதி நடத்த இருக்கும் உண்ணாவிரதத்தில் நடிகர் அஜித் கலந்து கொள்கிறார். இதனால், ஏப்ரல் 1ம் தேதி நடக்க இருந்த அஜித் நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழா மற்றும் படப்பிடிப்பு 5ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.…

‘கீரிப்புள்ள’ திரைக்கு வரும் முன்னே திருட்டு சி.டி.

யுவன் , திஷா பாண்டே  நடித்து பெரோஸ்கான் இயக்கத்தில், நாளை வெளிவர உள்ள திரைப்படம் ‘கீரிப்புள்ள’.  இந்த படம் திரைக்கு வரும் முன்னரே  திருட்டு VCD மற்றும் சில இணையதளங்களிலும் வெளிவந்துவிட்டது. அதிர்ச்சி அடைந்த படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான பெரோஷ்கான் போலீசில் புகார் செய்து சைபர் கிரைம் மூலம்…

நடிப்பு To இயக்கம் – அம்பிகா

1980களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்த நடிகை அம்பிகா தற்போது ‘நிழல்’ படத்தின் மூலம் இயக்குனராகவும் ஆகியுள்ளார். நான்கு மொழிகளில் 175க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் அம்பிகா. சுரேஷ் என்பவருடன் இணைந்து ‘நிழல்’ படத்தை இயக்கியுள்ளார் அம்பிகா. இப்படம் POV ( Point…

தெலுங்கிலும் தோல்வி கண்ட ‘அலெக்ஸ் பாண்டியன்’

கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் நடித்து பிரம்மாண்டமான தயாரிப்பாக வெளி வந்த ‘அலெக்ஸ் பாண்டியன்’ திரைப்படம் வசூல் ரீதியாக தமிழில் மிகப் பெரிய தோல்வியைத் தழுவியதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழில் வெளியான சில வாரங்கள் கழித்து தெலுங்கில் சென்ற வாரம் ‘பேட் பாய்’ என்ற பெயரில் இந்த படத்தை…

இந்த வாரம் ‘ரிலீஸ்’ வாரம்…

கோடை விடுமுறை விரைவில் முழுமையாக வர உள்ள நிலையில் இந்த மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான 29ம் தேதி 5 படங்கள் வெளியாக உள்ளன. கேடி பில்லா கில்லாடி ரங்கா , சென்னையில் ஒரு நாள், அழகன் அழகி , கீரிப்புள்ள , மாமன் மச்சான்  ஆகிய படங்கள்தான் அந்த ஐந்த படங்கள். ‘பசங்க’ பாண்டிராஜ்…

‘பாலிவுட்டின் அடுத்த ஸ்ரீதேவி’ தமன்னா !

தமிழில் வெளிவந்த ‘கல்லூரி’ படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆன தமன்னா அதன் பின் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையானார். திடீரென தமிழ்த் திரையுலகம் அவரை ஒதுக்கினாலும் தெலுங்கில் டாப் ஹீரோயின்களில் ஒருவரானார். அப்படியே பாலிவுட் பக்கமும் கவனம் செலுத்தி தற்போது அஜய் தேவகன்…

அர்ஜுன் இயக்கும் புதிய படம்…

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு அர்ஜுன் புதிய படம் ஒன்றை இயக்கி நடிக்கிறார். நடிகரான அர்ஜுன் ‘சேவகன்’ படம் மூலம் இயக்குனராகவும் ஆனார். தொடர்ந்து சில படங்களை இயக்கிய அர்ஜுன் கடைசியாக 2006ம் ஆண்டு வெளிவந்த ‘மதராஸி’ படத்தை இயக்கினார். ஏறக்குறைய ஏழு வருடங்கள் கழித்து தற்போது புதிய…

கண் பேசும் வார்த்தைகள் – விமர்சனம்

கண் பேசும் வார்த்தைகள் – விமர்சனம்

தயாரிப்பு – ஸ்ரீ பாலாஜி சினி கிரியேஷன்ஸ் திரைக்கதை , இயக்கம் – ஆர். பாலாஜி இசை – ஷமந்த் கதை – ஆர். சரவணகுமார் வசனம் – செந்தில்குமார் பாடல்கள் – விவேகா படத்தொகுப்பு – சாபு ஜோசப் சண்டைப் பயிற்சி – தவசி ராஜ் மக்கள்…

கருப்பம்பட்டி – விமர்சனம்

கருப்பம்பட்டி – விமர்சனம்

தயாரிப்பு – சுந்தர் பிக்சர்ஸ் – சுந்தர் . கே கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – த. பிரபு ராஜ சோழன் இசை – கண்ணன் ஒளிப்பதிவு – சந்தோஷ் ஸ்ரீராம் – சஞ்சீவி படத்தொகுப்பு – பி. லெனின் நடனம் – அசோக்ராஜ், கல்யாண், ராபர்ட்…

தமிழ்ப் படங்களை விரைந்து முடிக்கும் அனுஷ்கா

தமிழ், தெலுங்கில் பிஸியாக இருக்கும் அனுஷ்கா தற்போது தமிழில் நடித்து வரும் படங்களை விரைவாக நடித்து முடித்து தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தப் போகிறார். தெலுங்கில் இரண்டு பிரம்மாண்டமான படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதே இதற்குக் காரணம். எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் ‘பாகுபலி’ படத்திலும், குணசேகர் இயக்கத்தில் ‘ராணி ருத்ரமா…