எம் டிவி விருது பெற்ற ஜி.வி. பிரகாஷ்குமார்
பிரபல இசைத் தொலைக்காட்சியான எம் டிவியின் முதலாவது ‘எம் டிவி வீடியோ மற்றும் இசை விருதுகள், இந்தியா ’ வழங்கும் விழா மும்பையில் நடைபெற்றது. அதில் ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்து விஜய் இயக்கத்தில், யு டிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ‘தாண்டவம்’ திரைப்படத்தின் பாடலான ‘உயிரின் உயிரே’…