29ம் தேதி ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ ரிலீஸ்

kbkr new_00029‘பசங்க’ பாண்டிராஜ் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில்,  விமல், சிவ கார்த்திகேயன் , ரெஜினா, பிந்து மாதவி, சூரி மற்றும் பலர் நடிக்கும் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ திரைப்படம் இம்மாதம் 29ம் தேதி வெளியாகிறது.

இப்படத்திற்கு அனைவரும் பார்த்து ரசிக்கக்கூடிய ‘யு’ சர்டிபிகேட் கிடைத்துள்ளது.

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் இந்த படத்தை வழங்க, ஸ்டுடியோ கிரீன் வெளியிடுகிறது.

‘மெரினா’ படத்திற்குப் பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவரும் இந்த படமும் நகைச்சுவையில் பட்டையைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

வேகமாக வளரும் ‘பட்டத்து யானை’

Read Next

ஜெய் நடிக்கும் ‘திருமணம் என்னும் நிக்காஹ்’