இன்றைய ரிலீஸ்…

இன்று மார்ச் 22, 2013  வெளியாகும் படங்கள்…

கருப்பம்பட்டி

karuppampatti_00007

சுந்தர் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரபு ராஜசோழன் இயக்கியிருக்கும் படம். இசை – தமன்.   அஜ்மல், அபர்ணா பாஜ்பாய் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

கண் பேசும் வார்த்தைகள்

kan pesum varthaigal_00011

ஸ்ரீ பாலாஜி சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பாலாஜி இயக்கத்தில் ஷமந்த் இசையமைத்திருக்கும் படம். ‘சரவணன் மீனாட்சி’ செந்தில், இனியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

நானும் என் ஜமுனாவும்

குருராஜா இன்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜா முத்துப்பாண்டியன் – ஜெயதமிழ் இணைந்து இயக்கியிருக்கின்றனர். இசை – ரபி தேவேந்திரன். ஜெயந்த், பவுலமி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டு இளையராஜா இசையமைத்துள்ள  ‘மறந்தேன் மன்னித்தேன்’ படமும் இன்று வெளியாகிறது.

Read Previous

‘துள்ளி விளையாடு’ – 29ம் தேதி ரிலீஸ்…

Read Next

‘திருமதி தமிழ்’ – ஏப்ரல் 19 வெளியீடு