என் பெயரை இழுக்க வேண்டாம் – மகிழ் திருமேனி
புதுமுகங்கள் நடித்த ‘முன்தினம் பார்த்தேனே’ , அருண் விஜய் நடித்த ‘தடையற தாக்க’ படங்களை இயக்கியவர் மகிழ் திருமேனி. இவர் ஆர்யா நடிக்கப் போகும் படத்தை அடுத்து இயக்கப் போவதாக கடந்த சில நாட்களாக செய்தி பரவி இருந்தது. இதைப் பற்றி ஆர்யாவும் ஒரு பத்திரிகையில் கருத்து தெரிவித்திருந்தார்.…