‘சுட்ட கதை’ ஒரு துப்பறியும் கதை…
‘துப்பறியும்’கற வார்த்தைய இன்றைய தலைமுறைக்கு எந்த அளவுக்குத் தெரியும்னு தனியா துப்பறிஞ்சால்தான் முடியும். ‘டிடெக்டிவ்’ கதைன்னு சொன்னா உடனே புரிஞ்சிக்குவாங்க. ‘துப்பறியும் நாவல்கள்’ ஒரு காலத்துல சக்கை போடு போட்டுக்கிட்டு இருந்த வரலாறுலாம் உண்டு. இப்ப நிறைய ‘துப்பறியும்’ கதைகள் வர்ற வரிசையில அதை காமெடியா ஆரம்பிச்சி வைக்கிற…