‘சிலம்பாட்டம்’ சரவணன் படத்தில் கௌதம் கார்த்திக்
‘கடல்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். இவர் அடுத்து பிரபல ஒளிப்பதிவாளரும், சிம்பு ‘சிலம்பாட்டம்’ படத்தை இயக்கிய சரவணன் படத்தில் நடிக்கப் போகிறார். கடல் படம் முடிவடையும் நிலையில் இருக்கும் போதே கௌதம் பல இயக்குனர்களிடம் கதைகளை கேட்டு வந்தார் என்று சொல்லப்பட்டது.…