1. Home
  2. Author Blogs

Author: admin

admin

இந்தியன் போலீஸ் கதை ‘சிங்கம் 2’

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம் மற்றும் பலர் நடிக்கும் ‘சிங்கம் 2 ’ படம் பரபரப்பாக வளர்ந்து வருகிறது. ‘சிங்கம் 2’ படத்தைப் பற்றி இயக்குனர் ஹரி கூறியதாவது, “தமிழ் சினிமாவின் சரித்திரத்தில் ஒரு படத்தின் இரண்டாம் பாகம் அதே கதையின் தொடர்ச்சியாக வருவது இந்தப்…

சூர்யா நடிக்கும் புதிய படங்கள்…

சூர்யா தற்போது ஹரி இயக்கத்தில் ‘சிங்கம் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் நடிக்கப் போகிறார். ஒன்று கௌதம் மேனன் இயக்கும் படம், மற்றொன்று லிங்குசாமி இயக்கும் படம்.கௌதம் மேனன் இயக்கும் படத்தை போட்டோன் கதாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.லிங்குசாமி…

பி.பி. ஸ்ரீனிவாஸ் மறைவு – முதல்வர் இரங்கல்

திரைப்பட பின்னணி பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸ் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, “பழம்பெரும் திரைப்பட பின்னணி பாடகரும், பன்மொழிப் புலவரும், சிறந்த கவிஞருமான பி.பி. ஸ்ரீனிவாஸ் உடல் நலக் குறைவு காரணமாக இன்று (நேற்று) இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிந்து…

முதலமைச்சரின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

தமிழ் மக்களுக்கு முதலமைச்சர் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார். “சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு புலருகின்ற இந்த இனிய நன்னாளில் உலகெங்கும் வாழ்கின்ற என் அன்புக்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ‘தமிழ்ப் புத்தாண்டு’ நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பழம்பெருமையும், இலக்கிய வளமும்…

அஞ்சலி ஆஜரான போது….

நடிகை அஞ்சலி காணாமல் போன 5 நாட்கள் கழித்து திரும்பி வந்து ஹைதரபாத் போலீசிடம் ஆஜரானார். (படிக்க முந்தைய செய்தி…) அஞ்சலி ஆஜரான போது அவருடன் தெலுங்கு தயாரிப்பாளர் சுரேஷ் கொன்டேட்டி  உடனிருந்தார். மீடியாவிடம் ஒரு சில வார்த்தைகள் பேசி முடித்ததும் அங்கிருந்து தயாரிப்பாளர் சுரேஷ் கொன்டேட்டியுடன் சென்றார்.…

திரும்பி வந்தார்…அஞ்சலி….

கடந்த சில நாட்களாக நடிகை அஞ்சலி காணாமல் போய் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். அவரை 15 நாளுக்குள் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 11.30 மணி அளவில் ஹைதராபாத், ஜுப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் ஆஜரானார். அங்கு…

தமிழ்ப் படங்களாக மாறும் ‘டப்பிங் படங்கள்’

தமிழிலிருந்து தெலுங்கிற்கு டப்பிங் சீரியல்களாக உருமாறும் தொடர்களை ஒளிபரப்பக் கூடாதென ஆந்திராவில் பெரும் போராட்டம் வெடித்து, ஒரு தொலைக்காட்சி அலுவலகத்தையே தாக்கும் வரை பிரச்சனை சென்றிருக்கிறது. ஆனால், இங்கோ பல தெலுங்குப் படங்கள் ‘தமிழ்ப் படங்கள்’ போல வெளியிடப்படுவதை யாருமே கேட்பதில்லை. கற்பூரம் அடிக்காத குறையாக அவர்களது படங்கள்…

நயன்தாராவின் ‘ஆறு விரல்’ அதிர்ஷ்டம் !

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருப்பது சாதாரண விஷயமல்ல. அப்படி மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவர் நயன்தாரா. எத்தனையோ கிசுகிசுக்கள் இவரைப் பற்றி வந்தாலும் இவருடைய இடத்தை இதுவரை எந்த ஒரு ஹீரோயினாலும் பிடிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. நல்ல…

அஞ்சலி காணாமல் போனதன் காரணம் ‘காதல்’

நடிகை அஞ்சலி கடந்த சில நாட்களாக காணாமல் போனதன் காரணம் காதல் என சொல்லப்படுகிறது. அஞ்சலியை நடிகையாக்கியவர் அவருடைய சித்தி பாரதி தேவி. சிறு வயதிலேயே அஞ்சலியை இவர் தத்தெடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், தினசரி ஏதாவது புதுப்புதுத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த சூழ்நிலையில் இன்று ஒரு புது…

‘தலைவன்’ படத்தின் நாயகி சுற்றி வளைப்பு…

புதுமுகம் பாஸ், நிகிஷா பட்டேல், சந்தானம் நடிக்கும் படம் ‘தலைவன்’. ‘உளவுத் துறை’ ரமேஷ் செல்வன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலம், ஆலப்புழாவில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் கூட்டம் அதிகம் இருந்தது. நிகிஷா பட்டேல் படப்பிடிப்பு முடிந்து கிளம்புகிறார் எனத் தெரிந்ததும் ரசிகர் கூட்டம்…