1. Home
  2. Author Blogs

Author: admin

admin

இன்றைய ரிலீஸ்…

இன்று 29 மார்ச் 2013 , வெளியாகும் படங்கள்… சென்னையில் ஒரு நாள் ஐ பிக்சர்ஸ், மேஜிம் பிரேம்ஸ் தயாரிப்பில்   ஷகித் காதர் இயக்கியிருக்கும் படம். சரத்குமார், சேரன், பிரகாஷ்ராஜ், பிரசன்னா, ‘பூ’ பார்வதி, மல்லிகா, மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். கேடி பில்லா கில்லாடி ரங்கா பசங்க…

‘கடல்’ கௌதம் நடிக்கும் அடுத்த படம்…

‘கடல்’ படத்தில் அறிமுகமான நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் அடுத்து ‘அலா மொதலைன்தி’ என்ற தெலுங்கிலிருந்து தமிழிற்கு ரீமேக்காகும் படத்தில் நாயகனாக நடிக்கப் போகிறார். ‘நான் ஈ’ படத்தின் நாயகன் நானி தெலுங்கில் நாயகனாக நடித்த சூப்பர் ஹிட் படம்தான் ‘அலா மொதலைன்தி’. ஆந்திர அரசின் விருதான நந்தி…

‘என்னமோ நடக்குது’ கிளைமாக்ஸ் படப்பிடிப்பு ஆரம்பம்…

டிரிபிள் வி ரிக்கார்ட்ஸ் வினோத்குமார் தயாரிப்பில் விஜய் வசந்த், மஹிமா, பிரபு, ரகுமான், சரண்யா, சுகன்யா, தம்பி ராமையா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘என்னமோ நடக்குது’. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் 26ம் தேதி முதல் சென்னையில் உள்ள ஒரு பிரம்மாண்டமான வணிக வளாகத்தில் ஏராளமான துணை, நடிக,…

‘உயிருக்கு உயிராக’ காதலை சொல்லும் படம்…

வேந்தர் புரொடக்ஷன்ஸ் வழங்க, கோவைத் தம்பியின் மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய மனோஜ்குமார் இயக்கத்தில் உருவாகும் படம் ‘உயிருக்கு உயிராக’. இந்தப் படத்தில் சரண் சர்மா, சஞ்சீவ்  ஆகிய இருவரும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். நந்தனா, ப்ரீத்தி தாஸ் இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் பிரபு, ஸ்ரீரஞ்சனி, மெரீனா சதீஷ்,…

உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளும் அஜித்

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் வரும் ஏப்ரல் மாதம் 2ம் தேதி நடத்த இருக்கும் உண்ணாவிரதத்தில் நடிகர் அஜித் கலந்து கொள்கிறார். இதனால், ஏப்ரல் 1ம் தேதி நடக்க இருந்த அஜித் நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழா மற்றும் படப்பிடிப்பு 5ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.…

‘கீரிப்புள்ள’ திரைக்கு வரும் முன்னே திருட்டு சி.டி.

யுவன் , திஷா பாண்டே  நடித்து பெரோஸ்கான் இயக்கத்தில், நாளை வெளிவர உள்ள திரைப்படம் ‘கீரிப்புள்ள’.  இந்த படம் திரைக்கு வரும் முன்னரே  திருட்டு VCD மற்றும் சில இணையதளங்களிலும் வெளிவந்துவிட்டது. அதிர்ச்சி அடைந்த படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான பெரோஷ்கான் போலீசில் புகார் செய்து சைபர் கிரைம் மூலம்…

நடிப்பு To இயக்கம் – அம்பிகா

1980களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்த நடிகை அம்பிகா தற்போது ‘நிழல்’ படத்தின் மூலம் இயக்குனராகவும் ஆகியுள்ளார். நான்கு மொழிகளில் 175க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் அம்பிகா. சுரேஷ் என்பவருடன் இணைந்து ‘நிழல்’ படத்தை இயக்கியுள்ளார் அம்பிகா. இப்படம் POV ( Point…

தெலுங்கிலும் தோல்வி கண்ட ‘அலெக்ஸ் பாண்டியன்’

கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் நடித்து பிரம்மாண்டமான தயாரிப்பாக வெளி வந்த ‘அலெக்ஸ் பாண்டியன்’ திரைப்படம் வசூல் ரீதியாக தமிழில் மிகப் பெரிய தோல்வியைத் தழுவியதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழில் வெளியான சில வாரங்கள் கழித்து தெலுங்கில் சென்ற வாரம் ‘பேட் பாய்’ என்ற பெயரில் இந்த படத்தை…

இந்த வாரம் ‘ரிலீஸ்’ வாரம்…

கோடை விடுமுறை விரைவில் முழுமையாக வர உள்ள நிலையில் இந்த மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான 29ம் தேதி 5 படங்கள் வெளியாக உள்ளன. கேடி பில்லா கில்லாடி ரங்கா , சென்னையில் ஒரு நாள், அழகன் அழகி , கீரிப்புள்ள , மாமன் மச்சான்  ஆகிய படங்கள்தான் அந்த ஐந்த படங்கள். ‘பசங்க’ பாண்டிராஜ்…

‘பாலிவுட்டின் அடுத்த ஸ்ரீதேவி’ தமன்னா !

தமிழில் வெளிவந்த ‘கல்லூரி’ படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆன தமன்னா அதன் பின் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையானார். திடீரென தமிழ்த் திரையுலகம் அவரை ஒதுக்கினாலும் தெலுங்கில் டாப் ஹீரோயின்களில் ஒருவரானார். அப்படியே பாலிவுட் பக்கமும் கவனம் செலுத்தி தற்போது அஜய் தேவகன்…