1. Home
  2. Author Blogs

Author: admin

admin

சூர்யா ஓ.கே. சொன்னால்தான்…..

தோல்வி என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதற்கு இயக்குனர் கௌதம் மேனன் சமீபத்திய உதாரணம். ‘மின்னலே’ தொடங்கி ‘நீதானே என் பொன்வசந்தம்’ படம் வரை காதலை கவிதைத்தனமாக சொல்வதில் இளைஞர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற இயக்குனர். ஒரு காலத்தில் இவர் சொன்னதைக் கேட்ட…

இசையமைப்பாளர் ராமமூர்த்தி மறைவு – முதல்வர் இரங்கல்

மெல்லிசை மன்னர்களில் ஒருவரான டி.கே. ராமமூர்த்தி மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பழம்பெரும் திரைப்பட இசையமைப்பாளரும், மெல்லிசை மன்னர்களில் ஒருவருமான டி.கே. ராமமூர்த்தி மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து…

ஹீரோவாகும் ‘கொலை வெறி’ அனிருத்…

‘3’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஒய் திஸ் கொலை வெறி’ பாடல் மூலம் ஒரே இரவில் உலகப் புகழ் பெற்றவர் இசையமைப்பாளர் அனிருத். தன்னை ‘ஒரு பட அதிசயம்’ (one film wonder) என்று சொல்லி விடக் கூடாதென கடுமையாகவே உழைத்து வருகிறாராம். ‘டேவிட்’ படத்தில் இவர் இசையமைத்த…

அடுத்த காதல் ஜோடி ரெடி…?

முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று இன்று ஒரு பரபரப்பான திரையுலக காதல் ஜோடி பற்றிய செய்தி ஒன்றை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்களிருவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இருவருமே தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனரான பாலா படத்தில் நடித்தவர்கள். சரி…எதற்கு சஸ்பென்ஸ்…அந்த காதல் ஜோடி…யார் என்று சொல்லிவிடுவோம்…ஒருவர் அதர்வா. பாலா…

கௌதம் நடிக்கும் ‘சிப்பாய்’, ‘வை ராஜா வை’…

‘கடல்’ படத்தின் ரிசல்ட் தோல்வியில் முடிந்தாலும் இன்றைய தேதியில் தமிழ் திரையுலகில் இளமையான நாயகனாக இருப்பவர் கௌதம் மட்டுமே. அதனால்தான் ‘கடல்’ தோல்வியடைந்தாலும் அவருக்கு அடுத்தடுத்து படங்கள் ‘புக்’ ஆகியுள்ளன. ஏற்கெனவே, ‘சிலம்பாட்டம்’ சரவணன் இயக்கும் படத்தில் நாயகனாக ஒப்பந்தமானார். தற்போது ‘3’ படத்தை அடுத்து ரஜினிகாந்த் மகளும்,…

ரூ.1,000 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது நெம்மேலி திட்டம்

சட்டசபையில் நேற்று கேள்வி–நேரம் முடிந்ததும் பேரவை விதி எண் 110–ன் கீழ் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஓர் அறிக்கையை வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது, “ சென்னை மாநகரத்தில் நிலவி வந்த குடிநீர்ப் பற்றாக்குறையை போக்கும் வகையில், எனது முந்தைய ஆட்சிக் காலத்தில், 2004 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 180…

நிறைய படங்களில் நடிக்க அவசரமில்லை – டாப்ஸீ

ஆடுகளம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் டாப்ஸீ. தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஹிந்தியில் ‘சாஷ்மி பத்தூர்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படமே ஹிட் வரிசையில் சேர்ந்து விட்டதால் டாப்ஸீயை தங்களது படங்களில் நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்கள் முன் வந்துள்ளனர். ஆனால், டாப்ஸீயோ இதுவரை எந்த…

ரூ.20க்கு ஒரு கிலோ அரிசி….

தமிழ்நாட்டில் வெளிச்சந்தையில் விற்கப்படும் அரிசி விலை சமீப காலமாக மிகவும் உயர்ந்தபடி உள்ளது. இது ஏழைகள், நடுத்தர மக்களை பெரிதும் பாதிப்பதாக உள்ளது. இதை அறிந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, குறைந்த விலையில் அரிசி விற்பனை செய்யும் திட்டத்தை கொண்டு வர முடிவு செய்தார். இந்த நிலையில் இந்த புதிய…

26ம் தேதி ‘யாருடா மகேஷ்’ ரிலீஸ்…

மதன் குமார் இயக்கத்தில் கோபி சுந்தர் இசையமைப்பில், சுந்தீப் கிஷன், டிம்பிள், மற்றும் பலர் நடிக்கும் படம் ‘யாருடா மகேஷ்’. இந்த படத்தின் டிரைலர் வெளியிட்ட உடனே இளைஞர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. ஒரு முழுமையான நகைச்சுவைப் படமான இதில் ஜெகன், ஸ்ரீநாத், லிவிங்ஸ்டன், உமா…

பீட்சா இயக்குனரின் அடுத்த படம்…

பீட்சா இயக்குனரின் அடுத்த படம்…

2012ம் ஆண்டு வெளிவந்து ஆச்சரியப்படும் வகையில் மிகப் பெரிய ஹிட்டான படம் ‘பீட்சா’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த படம் நல்ல விமர்சனத்துடன் , நல்ல வசூலையும் பெற்றுத் தந்தது. கார்த்திக் சுப்புராஜ் அடுத்து ‘பைவ் ஸ்டார்’ நிறுவனத்திற்காக ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். தனுஷ் நடித்த, பொல்லாதவன், ஆடுகளம்…