ட்வீட் பண்றது போதும்…வேலைய பாருங்க…- இசையமைப்பாளரிடம் சொன்ன இயக்குனர்
தெலுங்கு திரையுலகத்தில் தேவிஸ்ரீபிரசாத், மணிசர்மா ஆகியோரை பின்னுக்குத் தள்ளி விட்டு வேகமாக முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் இசையமைப்பாளர் தமன். தமிழில் பல படங்களுக்கு இசையமைத்து வந்தாலும், இன்னும் தெலுங்கு அளவுக்கு இங்கு பெயர் வாங்காமல்தான் இருக்கிறார். தொடர்ச்சியாக பல பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கும் தமன், ட்விட்டரில்…