1. Home
  2. Author Blogs

Author: admin

admin

3டி-யில் ஜுராசிக் பார்க்

நூற்றாண்டு  விழாவை கொண்டாடி வரும் யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் 20 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘ஜுராசிக் பார்க்’ திரைப்படம் ‘3டி’ தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டு நாளை ஏப்ரல் 5ம் தேதியன்று  வெளியாக உள்ளது. 1990ம் ஆண்டு மைக்கேல் கிரிக்டன் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு பிரபல…

‘Pair’ இல்லை, ஆனால் ‘பேர்’ இருக்கு – சரத்குமார்

‘சென்னையில் ஒரு நாள்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதையொட்டி அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்காக பத்திரிகையாளர்களை சந்தித்தார் நடிகர் சரத்குமார். கூடவே நடிகர்கள் சேரன், பிரசன்னா, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் லிஸ்டின் ஆகியோரும் அவர்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். சரத்குமார் அளித்த பேட்டியிலிருந்து, “இந்த…

காதல் + காமெடி = துள்ளி விளையாடு

ஆர்.பி. ஸ்டூடியோஸ் தயாரிக்க யுவராஜ் -தீப்தி, பிரகாஷ்ராஜ், ஜெயபிரகாஷ், சென்றாயன், பரோட்டா சூரி ஆகியோர் நடித்துள்ள படம் ‘துள்ளி விளையாடு.’ படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து, வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது. இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் குழுவினர் எந்த கட்டும் இல்லாமல் க்ளீன் ‘யு’ சான்று அளித்ததோடு, படம் தங்களை…

‘பிரியாணி’ ஷுட்டிங் ஆரம்பமானது….

வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி , ஹன்சிகா, பிரேம்ஜி நடிக்கும் ‘பிரியாணி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில்  ஆரம்பமானது. தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் இடையில் ஏதோ பிரச்சனை என்றும், அதனால்தான் கார்த்தி,  ராஜேஷ் இயக்கத்தில் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தில் நடிக்கப் போய் விட்டார் என்றும் சில…

கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘கோச்சடையான்’ டிரைலர்

ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார் நடிக்க சௌந்தர்யா அஸ்வின் இயக்கத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் உருவாகி வரும் படம் ‘கோச்சடையான்’. மீடியா ஒன் குளோபடல் என்டர்டெயின்மென்ட் , ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தின் டிரைலர் மதிப்பு மிக்க கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட இருப்பதாகத்…

‘உ’ – ஒரே தலைப்பு – இரண்டு படம்…மீண்டும் ஒரு பிரச்சனை

ஃபீனிக்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆஷிக் இயக்கத்தில் தம்பி ராமையா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் ஆஜீத் உள்பட பல புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் “உ”. இந்தப் படம் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.…

இலங்கைத் தமிழர் பிரச்சனை -நடிகர் சங்கத்தின் தீர்மானங்கள்

தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தமிழ் கலை உலகின் சார்பாக இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடந்தது. சென்னை, தியாகராய நகர், நடிகர் சங்க வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார்,…

நடிகர் சங்க உண்ணாவிரதம் – சிறப்புச் செய்தி

தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தமிழ் கலை உலகின் சார்பாக இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. சென்னை, தியாகராய நகர், நடிகர் சங்க வளாகத்தில், காலை 9 மணி அளவில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார். இப்போராட்டத்தில் தற்போது…

நடிகர்கள் உண்ணாவிரதம் – ரஜினிகாந்த் வந்தார்…

தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தமிழ் கலை உலகின் சார்பாக இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. சென்னை, தியாகராய நகர், நடிகர் சங்க வளாகத்தில், காலை 9 மணி அளவில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார். சற்று முன்…

நடிகர்கள் உண்ணாவிரதம் – பங்கேற்றுள்ளவர்கள் விவரம்

தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தமிழ் கலை உலகின் சார்பாக இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. சென்னை, தியாகராய நகர், நடிகர் சங்க வளாகத்தில், காலை 9 மணி அளவில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார். இப்போராட்டத்தில் தற்போது…