அஜித் படத்தில் மனோசித்ரா

manochithra‘அவள் பெயர் தமிழரசி’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நந்தகி. தற்போது இவருடைய பெற்றோர் வைத்த பெயரான மனோசித்ரா என்பதையே சினிமாவுக்காகவும் மாற்றிக் கொண்டு விட்டார்.

‘நேற்று இன்று’ படத்தில் நாயகியாக நடித்து வரும் இவர், தற்போது அஜித் , சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பெற்றோர் வைத்த பெயரையே வைத்த நேரம் அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என பெருமையாகச் சொல்கிறார் மனோ சித்ரா.

Read Previous

ட்வீட் பண்றது போதும்…வேலைய பாருங்க…- இசையமைப்பாளரிடம் சொன்ன இயக்குனர்

Read Next

‘இங்க என்னா சொல்லுது’…