“பட வாய்ப்புக்காக எதையும் செய்ய மாட்டேன்” – சனா கான்
மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையைத் தழுவி மலையாளம், தமிழில் எடுக்கப்படும் ‘நடிகையின் டைரி’ படத்தில் நாயகியாக சனா கான் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. டிரைலரும் இடம் பெற்ற வசனங்களும் பரபரப்பை ஏற்படுத்துவதாக இருந்தன. “ நடிக்கிறதுக்கு திறமை மட்டும்…