1. Home
  2. Author Blogs

Author: admin

admin

தமிழ்ப் படங்களாக மாறும் ‘டப்பிங் படங்கள்’

தமிழிலிருந்து தெலுங்கிற்கு டப்பிங் சீரியல்களாக உருமாறும் தொடர்களை ஒளிபரப்பக் கூடாதென ஆந்திராவில் பெரும் போராட்டம் வெடித்து, ஒரு தொலைக்காட்சி அலுவலகத்தையே தாக்கும் வரை பிரச்சனை சென்றிருக்கிறது. ஆனால், இங்கோ பல தெலுங்குப் படங்கள் ‘தமிழ்ப் படங்கள்’ போல வெளியிடப்படுவதை யாருமே கேட்பதில்லை. கற்பூரம் அடிக்காத குறையாக அவர்களது படங்கள்…

நயன்தாராவின் ‘ஆறு விரல்’ அதிர்ஷ்டம் !

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருப்பது சாதாரண விஷயமல்ல. அப்படி மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவர் நயன்தாரா. எத்தனையோ கிசுகிசுக்கள் இவரைப் பற்றி வந்தாலும் இவருடைய இடத்தை இதுவரை எந்த ஒரு ஹீரோயினாலும் பிடிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. நல்ல…

அஞ்சலி காணாமல் போனதன் காரணம் ‘காதல்’

நடிகை அஞ்சலி கடந்த சில நாட்களாக காணாமல் போனதன் காரணம் காதல் என சொல்லப்படுகிறது. அஞ்சலியை நடிகையாக்கியவர் அவருடைய சித்தி பாரதி தேவி. சிறு வயதிலேயே அஞ்சலியை இவர் தத்தெடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், தினசரி ஏதாவது புதுப்புதுத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த சூழ்நிலையில் இன்று ஒரு புது…

‘தலைவன்’ படத்தின் நாயகி சுற்றி வளைப்பு…

புதுமுகம் பாஸ், நிகிஷா பட்டேல், சந்தானம் நடிக்கும் படம் ‘தலைவன்’. ‘உளவுத் துறை’ ரமேஷ் செல்வன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலம், ஆலப்புழாவில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் கூட்டம் அதிகம் இருந்தது. நிகிஷா பட்டேல் படப்பிடிப்பு முடிந்து கிளம்புகிறார் எனத் தெரிந்ததும் ரசிகர் கூட்டம்…

4 தமிழ் அறிஞர்களுக்கு விருது அறிவிப்பு

கவிஞர் முத்துலிங்கம், ம.வே. பசுபதி, பால. ரமணி, ம. லோகநாயகி ஆகிய 4 தமிழ் அறிஞர்களுக்கு தமிழக அரசு சார்பில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது- இந்த விருதுகளை, தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் 15ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் முதுலமைச்சர் ஜெயலலிதா வழங்குகிறார். 2012ம் ஆண்டில் சிறந்த தமிழ் அமைப்புக்கு தமிழ்த்தாய்…

அஜித் பட டைட்டில் ‘வெற்றி கொண்டான்’ ?

டைட்டில் வைக்காமலேயே ஒரு ஹீரோவின் இரண்டு படங்களின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பது அநேகமாக இதுதான் முதல் முறையாக இருக்கும். அஜித் நடிப்பில் தற்போது இரண்டு படங்கள் தயாரிப்பில் உள்ளன. ஒன்று விஷ்ணுவர்தன் இயக்கும் ஒரு படம், இந்த படத்திற்கு டைட்டில் ‘வலை’ என பத்திரிகையாளர்களே எழுத ஆரம்பித்து விட்டனர்.…

அழகான காதல் படத்தில் நடிக்க ஆசை – காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். ஹிந்தியில் இவர் நடித்து வெளிவந்த ‘ஸ்பெஷல் 26, தமிழில் இவர் நடித்து வெளிவந்த ‘துப்பாக்கி’ , தெலுங்கில் சமீபத்தில் வெளிவந்த ‘பாட்ஷா’  ஆகிய திரைப்படங்கள்  சூப்பர் ஹிட்டானதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில்…

எனக்கு மிரட்டல் வருகிறது – பிரகாஷ்ராஜ்

பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் , யாமி கௌதம், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கௌரவம்’. விரைவில் வெளிவர இருக்கும் இந்த படத்தில் சாதிப் பிரச்சனைகளை மையப்படுத்தியும், கௌரவக் கொலைகளைப் பற்றியும் படமாக எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் தனக்கு பேஸ்புக், ட்விட்டர்…

அஞ்சலிக்காக காத்திருக்கும் படக்குழுவினர்…

நடிகை அஞ்சலி கடந்த சில நாட்களாக தான் இருக்குமிடத்தை மறைத்துக் கொண்டு , படப்பிடிப்புக்கும் செல்லாமல் ஒரு பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அவருடைய சித்தி பாரதி தேவி மீதும், இயக்குனர் களஞ்சியம் மீதும் குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்ததும், அதை இருவரும் மறுத்ததும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே அஞ்சலி , வெங்கடேஷ் ஜோடியாக…

முதலமைச்சரின் ‘யுகாதி’ தின வாழ்த்துச் செய்தி

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நாளைய யுகாதி தினத்தை முன்னிட்டு தெலுங்கு, கன்னட மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அவருடைய வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, “உலகெங்கும் வாழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தெலுங்கு  மற்றும் கன்னட மொழி…