1. Home
  2. Author Blogs

Author: admin

admin

நிறைய படங்களில் நடிக்க அவசரமில்லை – டாப்ஸீ

ஆடுகளம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் டாப்ஸீ. தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஹிந்தியில் ‘சாஷ்மி பத்தூர்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படமே ஹிட் வரிசையில் சேர்ந்து விட்டதால் டாப்ஸீயை தங்களது படங்களில் நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்கள் முன் வந்துள்ளனர். ஆனால், டாப்ஸீயோ இதுவரை எந்த…

ரூ.20க்கு ஒரு கிலோ அரிசி….

தமிழ்நாட்டில் வெளிச்சந்தையில் விற்கப்படும் அரிசி விலை சமீப காலமாக மிகவும் உயர்ந்தபடி உள்ளது. இது ஏழைகள், நடுத்தர மக்களை பெரிதும் பாதிப்பதாக உள்ளது. இதை அறிந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, குறைந்த விலையில் அரிசி விற்பனை செய்யும் திட்டத்தை கொண்டு வர முடிவு செய்தார். இந்த நிலையில் இந்த புதிய…

26ம் தேதி ‘யாருடா மகேஷ்’ ரிலீஸ்…

மதன் குமார் இயக்கத்தில் கோபி சுந்தர் இசையமைப்பில், சுந்தீப் கிஷன், டிம்பிள், மற்றும் பலர் நடிக்கும் படம் ‘யாருடா மகேஷ்’. இந்த படத்தின் டிரைலர் வெளியிட்ட உடனே இளைஞர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. ஒரு முழுமையான நகைச்சுவைப் படமான இதில் ஜெகன், ஸ்ரீநாத், லிவிங்ஸ்டன், உமா…

பீட்சா இயக்குனரின் அடுத்த படம்…

பீட்சா இயக்குனரின் அடுத்த படம்…

2012ம் ஆண்டு வெளிவந்து ஆச்சரியப்படும் வகையில் மிகப் பெரிய ஹிட்டான படம் ‘பீட்சா’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த படம் நல்ல விமர்சனத்துடன் , நல்ல வசூலையும் பெற்றுத் தந்தது. கார்த்திக் சுப்புராஜ் அடுத்து ‘பைவ் ஸ்டார்’ நிறுவனத்திற்காக ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். தனுஷ் நடித்த, பொல்லாதவன், ஆடுகளம்…

இந்தியன் போலீஸ் கதை ‘சிங்கம் 2’

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம் மற்றும் பலர் நடிக்கும் ‘சிங்கம் 2 ’ படம் பரபரப்பாக வளர்ந்து வருகிறது. ‘சிங்கம் 2’ படத்தைப் பற்றி இயக்குனர் ஹரி கூறியதாவது, “தமிழ் சினிமாவின் சரித்திரத்தில் ஒரு படத்தின் இரண்டாம் பாகம் அதே கதையின் தொடர்ச்சியாக வருவது இந்தப்…

சூர்யா நடிக்கும் புதிய படங்கள்…

சூர்யா தற்போது ஹரி இயக்கத்தில் ‘சிங்கம் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் நடிக்கப் போகிறார். ஒன்று கௌதம் மேனன் இயக்கும் படம், மற்றொன்று லிங்குசாமி இயக்கும் படம்.கௌதம் மேனன் இயக்கும் படத்தை போட்டோன் கதாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.லிங்குசாமி…

பி.பி. ஸ்ரீனிவாஸ் மறைவு – முதல்வர் இரங்கல்

திரைப்பட பின்னணி பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸ் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, “பழம்பெரும் திரைப்பட பின்னணி பாடகரும், பன்மொழிப் புலவரும், சிறந்த கவிஞருமான பி.பி. ஸ்ரீனிவாஸ் உடல் நலக் குறைவு காரணமாக இன்று (நேற்று) இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிந்து…

முதலமைச்சரின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

தமிழ் மக்களுக்கு முதலமைச்சர் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார். “சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு புலருகின்ற இந்த இனிய நன்னாளில் உலகெங்கும் வாழ்கின்ற என் அன்புக்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ‘தமிழ்ப் புத்தாண்டு’ நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பழம்பெருமையும், இலக்கிய வளமும்…

அஞ்சலி ஆஜரான போது….

நடிகை அஞ்சலி காணாமல் போன 5 நாட்கள் கழித்து திரும்பி வந்து ஹைதரபாத் போலீசிடம் ஆஜரானார். (படிக்க முந்தைய செய்தி…) அஞ்சலி ஆஜரான போது அவருடன் தெலுங்கு தயாரிப்பாளர் சுரேஷ் கொன்டேட்டி  உடனிருந்தார். மீடியாவிடம் ஒரு சில வார்த்தைகள் பேசி முடித்ததும் அங்கிருந்து தயாரிப்பாளர் சுரேஷ் கொன்டேட்டியுடன் சென்றார்.…

திரும்பி வந்தார்…அஞ்சலி….

கடந்த சில நாட்களாக நடிகை அஞ்சலி காணாமல் போய் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். அவரை 15 நாளுக்குள் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 11.30 மணி அளவில் ஹைதராபாத், ஜுப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் ஆஜரானார். அங்கு…