ஃபேஸ்புக் ‘கடலை’ பற்றி ஒரு பாடல்…
அந்த காலத்துல இருந்து இந்த காலம் வரைக்கும் ‘கடலை’ போடறது இருந்துட்டுதான் இருக்கு. ஆனால், எப்படி போடறாங்கன்றதுதான் காலத்துக்கேத்தபடி மாறிக்கிட்டேயிருக்கு. இப்ப ‘ஃபேஸ்புக்’, ‘ஸ்கைப்’ இப்படி வீட்டை விட்டு வெளிய போகாமலே ‘கடலை’ போடறது நடக்குது. இதப் பார்த்து நம்ம சினிமா ஆட்கள் சும்மா இருப்பாங்களா. அறிவியலையும், தமிழையும்…