18 கதாநாயகிகள் நடிக்கும் படம்…
பாக்யராஜ் நடித்த மௌனகீதங்கள் படத்தில் அவரது மகன் வேடத்தில் சிறுவனாக நடித்தவர் மாஸ்டர் சுரேஷ். ரஜினிகாந்த் நடித்த படிக்காதவன்,மனிதன் என பதினைந்து படங்களில் சிறு வயது ரஜினியாக நடித்திருக்கிறார். கமலஹாசன், விஜயகாந்த், கார்த்திக், பிரபு,சிரஞ்சீவி, மிதுன் சக்கரவர்த்தி போன்ற நடிகர்களுடன் தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் சுமார் 216 படங்களில் சிறுவனாக நடித்தும் புகழ் பெற்றவர்.…