இருவர் மட்டுமே நடிக்கும் ‘வித்தையடி நானுக்கு’
இரண்டே இரண்டு பேர் மட்டுமே நடிக்கும் படம் வித்தையடி நானுனக்கு. பானுமுரளி – சோலை இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை ராமநாதன் கே. பகவதி இயக்குகிறார். படத்தைப் பற்றி இயக்குனர் கூறுகையில், “இது ஒரு சைக்கோ திரில்லர் படம். இந்த படத்தில் கதாநாயகன் கதாநாயகி என்று இல்லை. இரண்டு…