‘வழக்கு எண் 18/6’ – தேசிய விருது வழங்கப்பட்டது
60வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. விருது பெறுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள், மற்றும் கலைஞர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கினார். தமிழில் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ‘வழக்கு எண் ’ படத்திற்கான விருதை குடியரசுத் தலைவரிடமிருந்து அப்படத்தைத் தயாரித்த திருப்பதி…