1. Home
  2. Author Blogs

Author: admin

admin

புதிதாக இரண்டு படம் இயக்குகிறார் – இராஜகுமாரன் அதிரடி

திரைக்கு வந்து ‘வெற்றிகரமாக’ ஓடிக் கொண்டிருக்கும் ‘திருமதி தமிழ்’ படத்தை அடுத்து இராஜகுமாரன் புதிதாக இரண்டு படங்களை இயக்கவிருக்கிறார். ஒரு படத்திற்கு ‘உலக நாயகி’ என்றும் மற்றொரு படத்திற்கு ‘ராவனேஷ்வரி ஐ.பி.எஸ்’ என்றும் பெயர் வைத்திருக்கிறார். ‘உலக நாயகி’ ஒரு காதல் கதை. வெறும் காதல் அல்ல, உச்ச…

‘அட்டகத்தி’ தினேஷ் நடிக்கும் ‘வாராயோ வெண்ணிலாவே’

‘அட்டகத்தி’ படத்திற்குப் பிறகு தினேஷ் நடித்து வரும் படம் ‘வாராயோ வெண்ணிலாவே’. இந்த படத்தை விக்ரமன் இயக்கி வரும் ‘நினைத்தது யாரோ’ படத்தைத் தயாரித்து வரும் அபிஷேக் பிலிம்ஸ் பி.ரமேஷ் மற்றும் இமானுவேல் தயாரித்து வருகிறார்கள். கதாநாயகிகளாக ஹரிப்ரியா, காவ்யா ஷெட்டி நடிக்க, தம்பி ராமய்யா மற்றும் பலர்…

காஷ்மீரில் படமாக்கப்பட்ட ‘நினைத்தது யாரோ’

‘காஷ்மீர்…பியூட்டிஃபுல் காஷ்மீர்….’ என தமிழ் சினிமா கதாநாயகர்கள் பலர் பாடி நம்மை ரசிக்க வைத்த காஷ்மீரில் தமிழ் சினிமா ஒன்றின் படப்பிடிப்பு நடைபெற்று நீண்ட வருடங்களாகி விட்டது. கடைசியாக ரஜினிகாந்த், அமலா நடித்த ‘வேலைக்காரன்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘வா வா கண்ணா வா’ பாடல்தான் படமாக்கப்பட்டது. தற்போது…

ஒரு படம் இயக்க ஆசைப்பட்டேன் – அம்பிகா

80களின் முன்னணி நடிகைகளில் ஒருவர் அம்பிகா. சிவாஜிகணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன், உள்ளிட்ட எண்ணற்ற நட்சத்திரங்களுடனும், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளிலும் நடித்தவர். தற்போது ‘நிழல்’ என தமிழிலும், ‘அனபெல்லா’ என மலையாளத்திலும்  ஒரு படத்தை அவருடைய தம்பி சுரேஷ் நாயருடன் சேர்ந்து இயக்கியுள்ளார்.…

‘நாலு போலீசும் நல்லாயிருந்த ஊரும்’

விஜய் சேதுபதி, காயத்ரி நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தைத் தயாரித்த நிறுவனம் ‘லியோ விஷன்’ . இந் நிறுவனம் மீண்டும் விஜய் சேதுபதி நடிக்கும் ‘இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறது. இப்படத்தை ஜீவா, ஸ்ரேயா நடித்த ‘ரௌத்திரம்’ படத்தை இயக்கிய கோகுல்…

மற்றுமொரு கேரளத்து வரவு – மிருதுளா

கேரளா நமக்கு தண்ணி தருதோ இல்லையோ, சினிமாவுல நடிக்கறதுக்கு அழகழகான ‘தங்கச் சிலை’களை கொடுத்திட்டிருக்கு. அந்தக் கால பத்மினி, அப்புறம்…அம்பிகா, ராதா, அசின், நயன்தாரா, அமலா பால்….இப்படி கேரளத்து நாயகிகள் நம்ம இளைஞர்களோட ‘அமைதி’யை கெடுத்தது போக, இப்ப புதுசா ‘அமைதிப் படை -2’ படத்து மூலமா மேலும்…

விக்னேஷ் நடிக்கும் ‘பூனை’ – புலியாக மாறிய கதை

நடிகர் விக்னேஷ் நடித்து ஏராளமான படங்கள் வெளிவந்திருக்கிறது. அவரது திறமையை பளிச்சென்று வெளிச்சம் போட்டுக் காட்ட சில படங்கள் வெளியாகி இருந்தாலும்  இன்னமும் நட்சத்திர நடிகராக வலம் வராமல் தவித்துக கொண்டிருக்கிறார். அவரது திறமையை முழு வெளிச்சம் போட்டுக் காட்ட  ’பூனை’ என்ற படம் தயாராகிறது. பூனை (புலியாக…

மு.க. ஸ்டாலினுடன் இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன் சந்திப்பு

“ரெட் ஜெயன்ட் மூவிஸ்” தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் , நயன்தாரா இணைந்து நடிக்கும் ” இது கதிர்வேலன் காதல்” திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் எஸ்.ஆர். பிரபாகரன்,  உதயநிதி ஸ்டாலினின் தந்தை மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். மு.க. ஸ்டாலின் இயக்குர் பிரபாகரனுக்கு பொன்னாடை அணிவித்து,…

EPIC – 3D

‘Epic’ which is based on William Joyce’s famous children’s book, ‘ The Leaf Men’ and the Brave Good Bugs’ is a American 3D  computer animated fantasy – adventure comedy – drama film that is also being…

‘நான் கடவுள்’ பூஜா நடிக்கும் ‘விடியும் முன்’

‘நான் கடவுள்’ படத்தில் நாயகியாக நடித்தற்குப் பிறகு பூஜா வேறு எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்கவில்லை. நான்கு மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு ‘விடியும் முன்’ என்ற தமிழ்ப் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். கயூம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜாவித் கயும் தயாரிக்கும் இந்த படத்தை பாலாஜி குமார்…