1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘தெனாலிராமன்’ படத்திற்காகப் பாடினார் வடிவேலு…

இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் வடிவேலு ஒவ்வொரு படமாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அவற்றில் ஒரு படம் ‘தெனாலிராமன்’. யுவராஜ் இயக்கும் இந்த படத்திற்கு இசை டி. இமான். இவரது இசையமைப்பில் சமீபத்தில் இப்படத்திற்காக பாடல் ஒன்றை பாடியுள்ளார் வடிவேலு. இத் தகவலை இசையமைப்பாளர் இமானே தெரிவித்துள்ளார். யுவராஜ்,…

ஸ்ரீகாந்த், சந்தானம், சுனைனா நடிக்கும் ‘நம்பியார்’

கோல்டன் ஃப்ரைடே ஃபில்ம்ஸ் தயாரிப்பில்  ஸ்ரீகாந்த் – சந்தானம் -சுனைனா நடிக்க  கணேஷா இயக்கும் புதிய படத்திற்கு ‘நம்பியார்’ என்று பெயரிட்டுள்ளனர். “நண்பன், பாகன்“ என  ஸ்ரீகாந்திற்கு மீண்டும் கிடைத்திருக்கும் நல்ல ரூட்டில் அடுத்த படமாக ஷூட்டிங்கில் இருப்பது ‘ஓம் சாந்தி ஓம்’. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கும்…

தமிழ்நாட்டில் 25 புதிய தாலுகாக்கள் – முதல்வர் அறிவிப்பு

சென்னையில் 7 இடங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் 25 புதிய தாலுகா அலுவலகங்கள் திறக்கப்படும் என்று, நேற்று சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். பேரவை விதி 110–ன் கீழ் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒரு அறிக்கை தாக்கல் செய்து பேசியதாவது, தமிழகத்தில் உள்ள வருவாய் வட்டங்களில், 4 லட்சத்திற்கும் மேற்பட்ட…

என்னை யாராவது காதலித்திருக்கலாம் – விஷால்

விஷால் தானே தயாரித்து ஹீரோவாக நடிக்கும் ‘பாண்டிய நாடு’ படம் இன்று படப்பிடிப்புடன் ஆரம்பமானது. இதை முன்னிட்டு நேற்று படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச்  சந்தித்தனர். நிகழ்ச்சியில் விஷால் பேசும் போது, “சினிமாவைப் பொறுத்த வரைக்கும் இப்ப எனக்கு மூணாவது அவதாரம். முதல்ல ஒரு உதவி இயக்குனரா என்னோட வாழ்க்கையத் தொடங்கினேன்.…

‘மரியான்’ – காதலின் வலிமை…

‘வந்தே மாதரம்’ இசை ஆல்பம் புகழ் பரத்பாலா தமிழில் முதன் முறையாக இயக்கும் ‘மரியான்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. பத்திரிகையாளர் சந்திப்பு என்று சொல்லிவிட்டு பத்திரிகையாளர்களை அதிகமாகக் கேள்வி கேட்க விடாமல், இயக்குனர் பரத் பாலா எழுதிக் கொடுத்த கேள்விகளை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினியே…

லிப்ரா புரொக்ஷன்ஸ்-ன் 6வது படம் Mr. & Mrs. கல்யாணம்

ரவீந்தரன் சந்திரசேகரனின் -லிப்ரா புரொடக்ஷன்ஸ்   இப்போது தமிழில் ஒரே நேரத்தில் அதிக படங்களைத் தயாரித்து வரும் நிறுவனமாக இருக்கிறது. தற்போது இவர்களின் ஏழாவது தயாரிப்பாக ‘ Mr & Mrs கல்யாணம்’ என்ற படத்தைத் தயாரிக்கிறார்கள். இப்படத்தை ஏ. அமல்ராஜ் இயக்குகிறார். கரு. பழனியப்பன் ஹீரோவாக நடிக்கிறார்.…

ஸ்ரேயா நடிக்கும் ‘பேரு மட்டும்தான் பவித்ரா’

ஸ்ரேயா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள தெலுங்குப் படமான ‘பவித்ரா’ தமிழில் ‘பேரு மட்டும்தான் பவித்ரா’ என்ற பெயரில் வெளியாக உள்ளது. ஜனார்த்தன் மகரிஷி இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசை – எம்.எம். ஸ்ரீலேகா. ரோஜா, தணிகலபரணி, சாய்குமார் மற்றும் பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள். ஸ்ரேயா, விலைமாதாக நடிக்கும்…

17 லட்சத்தை தாண்டிய அஜித் பட டிரைலர்…

இன்றைய தேதியில் ஒரு படத்தை விளம்பரப்படுத்துவதில் அவர்கள் படத்திற்கு கிடைக்கும் ‘யு டியூப்’ ஹிட்சைத்தான் திரையுலகினர் முதலில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த ஹிட்சைப் பொறுத்து அந்த படத்திற்கான வரவேற்பும் எப்படியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸீ நடித்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில்…

எல்ரெட் குமார் இயக்கும் புதிய படம்…

அதர்வா, அமலா பால் நடித்த ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படத்திற்குப் பிறகு எல்ரெட் குமார் புதிய படம் ஒன்றை விரைவில் இயக்கவிருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். ஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனம் சார்பாக எல்ரெட் குமார், ஜெயராமன் இருவரும் இணைந்து “விண்ணைத் தாண்டி வருவாயா, முப்பொழுதும் உன்…

‘மகாசேன்’ வங்கதேசம் நோக்கிச் செல்கிறது…

கடந்த செவ்வாய்க்கிழமை வங்கக்கடல் மீது காற்றின் மேல் நோக்கிய சுழற்சி காரணமாக வங்கக்கடலில் புயல் சின்னம் உருவானது. இந்த புயலுக்கு ‘மகாசேன்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த புயலால் தமிழகத்திற்கு மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புயலானது திசை மாறியுள்ளது. தற்போது, தென்கிழக்கு வங்கக்கடலில் சென்னையில் இருந்து 690 கிலோமீட்டர்…