‘காவியத் தலைவன்’ நட்சத்திரங்கள்…

siddarth‘அரவான்’ படத்திற்குப் பிறகு வசந்த பாலன் இயக்கவிருக்கும் படம் ‘காவியத் தலைவன்’.

ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன.

சித்தார்த், பிருத்விராஜ், அனைகா, வேதிகா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

அந்தக் கால இசை நட்சத்திரங்கள் கே.பி. சுந்தராம்பாள், கிட்டப்பா  வாழ்க்கைப் பற்றிய படமாக இப்படம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.

Read Previous

‘கோச்சடையான்’ – டப்பிங் பேசாத தீபிகா

Read Next

‘சிங்கம் 2’ விழாவில் கலந்து கொண்ட அனுஷ்கா