ஐபிஎல்: இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதி பெற்றது. நேற்று நடைபெற்ற பிளே ஆஃப் – குவாலிஃபையர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சென்னை அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. 6வது ஐபிஎல் போட்டிகள்…