பாம்புடன் விளையாடிய நயன்தாரா…

nayanthara-with-snakeரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் , எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் மற்றும் பலர் நடிக்கும் ‘இது கதிர்வேலன் காதல்’ படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

சில நாட்களுக்கு முன் கோயம்புத்தூரில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது, படப்பிடிப்புத் தளத்தில் நயன்தாரா ஒரு குட்டி பாம்புடன் எந்த பயமும் இல்லாமல் தைரியமாக விளையாடியிருக்கிறார்.

அந்த பாம்பு படப்பிடிப்புக்காக வரவழைக்கப்பட்டதா அல்லது யதேச்சையாக வந்ததா என்பது தெரியவில்லை.

கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் இது பற்றிய பேச்சாகத்தான் உள்ளது.

ம்….பாம்பு வச்சி ‘படம்’ எடுக்கிறாங்க…

Read Previous

சூர்யா அற்புதமான நடிகர் – அனுஷ்கா

Read Next

சிவ கார்த்திகேயன் ஜோடியாக ஹன்சிகா

Most Popular