மு.க. ஸ்டாலினுடன் இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன் சந்திப்பு

idhu kathirvelan kadhal news

“ரெட் ஜெயன்ட் மூவிஸ்” தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் , நயன்தாரா இணைந்து நடிக்கும் ” இது கதிர்வேலன் காதல்” திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் எஸ்.ஆர். பிரபாகரன்,  உதயநிதி ஸ்டாலினின் தந்தை மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

மு.க. ஸ்டாலின் இயக்குர் பிரபாகரனுக்கு பொன்னாடை அணிவித்து, அவரது மணி விழா சிறப்பிதழை வழங்கி படம் மிகப் பெரிய வெற்றியடைய வாழ்த்தினார்.

‘இது கதிர்வேலன் காதல்’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் அடுத்த கட்டப் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

 

Read Previous

EPIC – 3D

Read Next

விக்னேஷ் நடிக்கும் ‘பூனை’ – புலியாக மாறிய கதை

Most Popular