மகிழ்ச்சியை விட நெகிழ்ச்சி – பாலாஜி சக்திவேல்
60வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அவற்றில் தமிழ்த் திரையுலகிற்கு 5 விருதுகள் கிடைத்துள்ளன.அவை, சிறந்த பிராந்திய மொழி தமிழ்த் திரைப்படம் – வழக்கு எண் 18/9 சிறந்த ஒப்பனைக் கலைஞர் – ராஜா (வழக்கு எண் 18/9) சிறந்த நடனக் கலைஞர் – பிர்ஜு மகாராஜ்…