கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘கோச்சடையான்’ டிரைலர்
ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார் நடிக்க சௌந்தர்யா அஸ்வின் இயக்கத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் உருவாகி வரும் படம் ‘கோச்சடையான்’. மீடியா ஒன் குளோபடல் என்டர்டெயின்மென்ட் , ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தின் டிரைலர் மதிப்பு மிக்க கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட இருப்பதாகத்…