நடிகர் சங்க உண்ணாவிரதம் – சிறப்புச் செய்தி

nadigar sangam fasting_00008

தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தமிழ் கலை உலகின் சார்பாக இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது.

சென்னை, தியாகராய நகர், நடிகர் சங்க வளாகத்தில், காலை 9 மணி அளவில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார்.

இப்போராட்டத்தில் தற்போது கலந்து கொண்டிருக்கும் நடிகர்கள் விவரம்,

நடிகர்கள் ரஜினிகாந்த், ராதாரவி, வாகை சந்திரசேகர், சிவகுமார், அஜித், சூர்யா, விக்ரம், கார்த்தி, தனுஷ், விஷால், ஜெயம் ரவி, ஜீவா, உதயநிதி ஸ்டாலின்,  பிரசாந்த், சத்யராஜ், பிரகாஷ்ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, பரத், ராகவா லாரன்ஸ், அருண் விஜய், அதர்வா, சிபிராஜ், ஷக்தி, சிவா, சிவ கார்த்திகேயன், ஸ்ரீகாந்த், பிரேம்ஜி,  கே. பாக்யராஜ், நாசர், அர்ஜுன், விவேக், வி.எஸ். ராகவன், எஸ்.வீ. சேகர், கருணாஸ், ஆனந்தராஜ், சீனிவாசன், எம்.எஸ். பாஸ்கர், டெல்லி கணேஷ், விஜயகுமார், பாண்டியராஜன், பெப்ஸி விஜயன், தலைவாசல் விஜய், கே. ராஜன், ஹரிகுமார் மன்சூரலிகான், நிழல்கள் ரவி, கணேஷ் வெங்கட்ராமன்,டி.பி. கஜேந்திரன், ஸ்ரீமன், வைபவ்  தற்போது உண்ணாவிரதத்தில் பங்கு பெற்று வருகின்றனர்.

தயாரிப்பாளர்  எஸ். தாணு, ஜி.சேகரன், கவிஞர் வைரமுத்து, சினேகன் , பிறைசூடன் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

நடிகைகள் த்ரிஷா, லட்சுமி ராய்,  ராதிகா சரத்குமார், நமீதா, ஊர்வசி, அம்பிகா, நளினி, லிஸி, ரேகா, கஸ்தூரி,  கோவை சரளா , தன்ஷிகா, மோனிகா, லட்சுமி ராமகிருஷ்ணன்,  ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

 

Read Previous

நடிகர்கள் உண்ணாவிரதம் – ரஜினிகாந்த் வந்தார்…

Read Next

இலங்கைத் தமிழர் பிரச்சனை -நடிகர் சங்கத்தின் தீர்மானங்கள்

Most Popular