‘என்னமோ நடக்குது’ கிளைமாக்ஸ் படப்பிடிப்பு ஆரம்பம்…

ennamo nadakkuthu_00007டிரிபிள் வி ரிக்கார்ட்ஸ் வினோத்குமார் தயாரிப்பில் விஜய் வசந்த், மஹிமா, பிரபு, ரகுமான், சரண்யா, சுகன்யா, தம்பி ராமையா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘என்னமோ நடக்குது’.

இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் 26ம் தேதி முதல் சென்னையில் உள்ள ஒரு பிரம்மாண்டமான வணிக வளாகத்தில் ஏராளமான துணை, நடிக, நடிகையரோடு படமாக்கப்பட்டு வருகிறது.

மிகுந்த செலவில் ஆக்ஷன் காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் கணேஷ் குமார் படமாக்கினார்.

ராஜ பாண்டி இயக்கத்தில் பிரேம்ஜி அமரன் இசையமைக்கிறார். ஏ. வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

Read Previous

‘உயிருக்கு உயிராக’ காதலை சொல்லும் படம்…

Read Next

‘கடல்’ கௌதம் நடிக்கும் அடுத்த படம்…