தமிழ்ப் படங்களை மறந்த ஸ்ருதிஹாசன்
தமிழில் ‘ஏழாம் அறிவு’ படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ருதிஹாசன், தொடர்ந்து ‘3’ படத்தில் நடித்தார். அதன் பின் எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்கவில்லை. தெலுங்கில் அவர் நடித்து வெளிவந்த ‘கப்பார் சிங்’ சூப்பர் ஹிட் ஆனதால் தொடர்ந்து தெலுங்கிலேயே நடித்து வருகிறார். தற்போது ரவி தேஜா ஜோடியாக ‘பலுப்பு’…