தங்க மீன்கள் – டிரைலர் வெளியீடு

Image00014

ஃபோட்டோன் கதாஸ் தயாரிப்பில் ராம் இயக்கம் நடிப்பில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் தங்க மீன்கள் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு தந்தைக்கும் 9 வயது மகளுக்கும் இடையேயான பாசப் பிணைப்புதான் இந்த படத்தின் கதை. ‘கற்றது தமிழ்’ படத்திற்குப் பிறகு ராம் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார்.

ராமின் மகளாக சிறுமி சாதனா நடித்திருக்கிறார். விரைவில் வெளி வர இருக்கும் இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டு சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

 
http://youtu.be/s43YEN-aLAQ

Read Previous

ஆதியும் அந்தமும்…

Read Next

‘பரதேசி’ – இயக்குனர் வசந்த பாலன் பாராட்டு…

Most Popular