புதுமுகங்கள் நடிக்கும் ‘மஞ்சள் குங்குமம்’

manjal kungumam_00010

புதுமுகங்கள் திரு, சசி நாயகன் , நாயகியாக நடிக்க ராஜ் கபூர், சண்முகராஜன், சிங்கம்புலி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மஞ்சள் குங்குமம்’.

டான் பிக்சர்ஸ் திருச்செந்தூர் முருகன் தயாரிப்பில் சத்யசரவணா இயக்கத்தில் செல்வநம்பி இசையமைக்கும் படம். கபிலன், யுகபாரதி, ஏகாதசி பாடல்களை எழுதுகிறார்கள். சதீஷ். எம்.எஸ் ஒளிப்பதிவு செய்ய எல்.வி. தாசன் படத்தொகுப்பு செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது.

Read Previous

தங்கவேலு பேரன் நடிக்கும் ‘ஆயுள் ரேகை நீயடி’

Read Next

ராம்கோபால் வர்மா உதவியாளர் இயக்கும் ‘கூட்டம்’

Most Popular