CSK – நாயகியைப் புகழும் இயக்குனர்…
CSK – ன்னு சொன்ன உடனே, ஏதோ ஐபிஎல் மேட்ச் பத்தி பேசறோம்னு நினைச்சிக்காதீங்க…இது படத்தோட டைட்டில், ‘சார்லஸ்-ஷாபிக்-கார்த்திகா’ . படத்தோட டைட்டிலை மட்டும் வித்தியாசமா வைக்கலை, படத்தையே நிஜமாவே வித்தியாசமாக எடுத்துட்டு வர்றன்னு சொல்றாரு இயக்குனர் சத்யாமூர்த்தி . ச. பிரகாஷ்ராஜ், கே.வி. குகன் இவங்கி கிட்ட…