அனுஷ்கா, பிரியாமணிக்கு எதிராக வழக்கு
நடிகைகள் அனுஷ்கா, பிரியாமணி இருவருக்கும் எதிராக திரைப்படங்களில் கண்ணியமற்ற உடைகள் அணிவதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், ஹைதராபாத் புறநகர்ப் பகுதியான மல்காஜ்கிரி நீதிமன்றத்தில் இவர்களுக்கு எதிராக இந்த வழக்கை சமூக சேவகரான சுப்புதா என்பவர் தொடுத்துள்ளார். இந்த வழக்கு ஆந்திர திரையுலகில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள்…