விஸ்வரூபம் – விரும்பி பார்க்கும் யுஎஸ் ரசிகர்கள்
உலகம் முழுவதும் வெளிநாடுகளில் திரையிடப்பட்ட விஸ்வரூபம்’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் நான்கு வாரங்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் முதலில் பெரிய நகரங்களில் திரையிடப்பட்ட இப்படம் வாரம் வாரம் பல நகரங்களில் திரையிடப்பட்டு வருகிறது. பல ஊரிலிருந்து வரும்…