1. Home
  2. Author Blogs

Author: admin

admin

த்ரிஷா நடிக்கும் ‘ரம்பா-ஊர்வசி-மேனகா’

2013ம் ஆண்டில் பிஸியான ஹீரோயின்களில் ஒருவராக ஆகிவிட்டார் த்ரிஷா. தமிழில் ‘பூலோகம்’, ‘என்றென்றும் புன்னகை’, ஆகிய படங்களிலும், தமிழ் தெலுங்கில் தயாராகும் ‘ரம் (Ramba,Urvasi,Menaka – ரம்பா,ஊர்வசி,மேனகா) ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். ‘ரம்’  திரைப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் எம்.எஸ். ராஜு இயக்குகிறார். ரம்பாவாக த்ரிஷாவும், ஊர்வசியாக…

‘கத்தி’ சண்டை போட்ட அமலா பால்…

‘கத்தி சண்டை’ அப்படின்னு படிச்சவுடனே அமலா பால் வாயால கத்தி சண்டை போட்டார்னு நினைச்சிடாதீங்க… நிஜமாவே அவர் ‘கத்தி சண்டை’ போட்டிருக்காரு ஒரு தெலுங்குப் படத்துல. அல்லு அரவிந்த் ஜோடியா நடிக்கிற ‘இத்தரு அமாயிலதோ’ படத்துலதான் இந்த அட்டகாசமான சண்டைக் காட்சி வரப் போகுது. சமீபத்துல இந்த படத்தோட…

முனி – 3 ஆரம்பமானது….

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் முனி – 3 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. முனி, முனி – 2 காஞ்சனா, ஆகிய படங்களுக்குப் பிறகு தொடர்ச்சியாக மூன்றாகம் பாகமான முனி – 3 படத்தை இயக்கி ஹீரோவாக நடிக்கிறார் ராகவா லாரன்ஸ். முனி – 2 காஞ்சனா, தெலுங்கு ,…

மீண்டும் ஹிந்தியில் விக்ரம்

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹிந்தித் திரையுலகில் நுழைகிறார் விக்ரம். 2010ம் ஆண்டு வெளிவந்த ‘ராவணன்’ திரைப்படம் மூலம் அறிமுகமானார் விக்ரம். அதன் பின் எந்த ஹிந்திப் படத்திலும் நடிக்கவில்லை. இப்போது, தமிழ், ஹிந்தியில் ஒரே நேரத்தில் தயாராகியுள்ள ‘டேவிட்’ படம் மூலம் மீண்டும் ஹிந்திக்குப் போகிறார். ‘டேவிட்’…

பாரீஸ் பட விழாவில் ‘வழக்கு எண் 18/9’ சிறந்த திரைப்படமாக தேர்வு

பாரீஸில் ஜனவரி(2013) 16-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை “முதல் தெற்காசிய திரைப்பட விழா” (SAFF) நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா மற்றும் நேபாளம் போன்ற நாடுகளிலிருந்து திரைப்படங்கள் பங்கேற்றன. இந்தியத் திரைப்படம் என்றாலே இந்தித் திரைப்படம் என்ற வரம்பைத் தாண்டி நடைபெற்ற இந்த…

‘லட்டு’ பிறந்தநாள் கொண்டாடும் சந்தானம்

சந்தானம் இன்று தன்னுடைய  33வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ஊட்டியில் நடக்கும் ‘தலைவன்’ படப்பிடிப்பில் ‘லட்டு’ வெட்டி இன்று தன்னுடைய பிறந்த நாளை படப்பிடிப்புக் குழுவினருடன் கொண்டாடினார். அனைவரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்த வருட பிறந்த நாள் சந்தானத்திற்கு சிறப்பு வாய்ந்த ஒன்று. எத்தனையோ…

மீண்டும் தமிழில் பிஸியான சித்தார்த்…

2003ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ‘பாய்ஸ்’ படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக அறிமுகமானார் சித்தார்த். அதன் பின், மணிரத்னம் இயக்கிய ‘ஆய்த எழுத்து’ படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடித்தார். பின்னர், தெலுங்குக்கு சென்று அங்கு பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி ஹீரோக்களில் ஒருவராக ஆனார்.…

சோனா இயக்குனராகும் ‘தேவ்’

பிரபல கிளாமர் நடிகை சோனா இயக்குனர் ஆகிறார். அஜித் நடித்த பூவெல்லாம் உன் வாசம் படத்தில் அறிமுகமானவர் சோனா. அதன் பிறகு தெலுங்கில் பிரபலமாக 25 படங்களுக்கும் மேல் நடித்தார். பின்னர் மிண்டும் தமிழுக்கு வந்து, மிருகம், குசேலன் படங்கள் மூலம் பிஸியானார். மலையாளத்திலும் பல படங்களில் நடித்தார்.…

‘அரசாங்கத்தை மாற்றும் சக்தி கொண்டவர் சூப்பர்ஸ்டார்’ – தெலுங்கு இயக்குனர் பரபரப்பு பேச்சு

தமிழ் இயக்குனர்களுக்கு மட்டுமல்ல, தென்னிந்தியாவில் உள்ள அநேக இயக்குனர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது ஒரு லட்சியமாகவே இருக்கும். ஒவ்வொரு முறை அவர் புதிய படத்தில் நடிக்கப் போகும் தகவல் வரும் போது அவர் படத்தை இயக்கப் போகிறார்கள் என பல இயக்குனர்களின்…

‘கடல்’ படத்தில் முத்தக் காட்சியா…?

தமிழ் சினிமாவில் ‘கமல்ஹாசன்’ ஏற்படுத்தி வைத்த முத்தக் காட்சிகள் இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 80களில் முத்தக் காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் கமல்ஹாசன். கதைக்கு தேவைப்பட்டதால் வைத்தோம் என்று சொல்லியே பல படங்களில் அப்படிப்பட்ட காட்சிகளை வைத்தவர். ஆனாலும், அப்போதெல்லாம் இதைப் பற்றி பேசக் கூடத்…