1. Home
  2. Author Blogs

Author: admin

admin

ஸ்ரீதேவிக்கு பத்மஸ்ரீ விருது !

ஸ்ரீதேவிக்கு இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது வழங்கப்படும் எனத் தெரிகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரு காலத்தில் கனவுக் கன்னியாகத் திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. தமிழில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நட்சத்திரங்களுடனும், தெலுங்கில் சிரஞ்சீவி , ஹிந்தியில் பல முன்னணி ஹீரோக்களுடனும் நடித்தவர்.…

விஸ்வரூபம் – ரஜினிகாந்த் வேண்டுகோள்

விஸ்வரூபம் பட வெளியீட்டுப் பிரச்சனை சம்பந்தமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை …இதோ….

விஸ்வரூபம் – ஹைதராபாத்தில் இன்று ஒரு நாள் தடை

விஸ்வரூபம் படத்தை ஹைதராபாத்தில் திரையிடுவதற்கு இன்று நாள் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை ஹைதராபாத் மாநகர காவல் துறை ஆணையர் அனுராக் சர்மா வெளியிட்டுள்ளார். இன்று மிலாது நபி திருநாளையொட்டி படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த தடை குடியரசு தினத்தை முன்னிட்டு  நாளையும் விதிக்கப்படுமா என்பது…

4 வது நார்வே தமிழ்த் திரைப்பட விழா

4வது நார்வே தமிழ்த் திரைப்பட விழா 2013- கோலாகலமாகத் தொடங்குகிறது. இந்த முறை ஐரோப்பாவின் முக்கிய நகரங்களான லண்டன், பெர்லின் மற்றும் ஆஸ்லோவில் இந்த விழா ஏப்ரல் 24ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவுக்காக தேர்வு செய்யப்பட்ட படங்களை அறிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு  சென்னை…

விடா முயற்சிக்கு பெயர் பெற்ற அஜீத்

“நீ ஓருவனை எவ்வளவு வேகமாக அடிக்கிறாய் என்பது முக்கியமல்ல அடிவாங்கியும் எழுந்து நிற்கிறாய் என்பதே முக்கியம்” உலக புகழ் பெற்ற சில்வெஸ்டர் ஸ்டாலோன் நடித்த  ராக்கி திரைபடத்தின் மையகருத்து அது. அக்கருத்துக்கு சான்றாக இருப்பது நடிகர் அஜித்குமார் என்றால் அது மிகையாகது. தனது வாழ்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தடைகளை  …

விஸ்வரூபம் தடை – கமல்ஹாசனுக்கு திரையுலகினர் ஆதரவு

விஸ்வரூபம் படத்திற்கு தமிழக  அரசு தற்காலிகமாக 15 நாள்  தடை விதித்துள்ள நிலையில் அந்த தடையை எதிர்த்து பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். திரையுலகினர் மட்டுமல்லாது, சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்கள் பலரும் கமல்ஹாசனுக்கு ஆதரவாக கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். கமல்ஹாசன் , விஸ்வரூபம் படத்தை ஹாலிவுட்டில் திரையிடல் சம்பந்தமாக…

200 கோடி கூட கொடுப்பாங்க – விஜய்

விஜய் நடித்து வெளியான ‘துப்பாக்கி’ திரைப்படம் 100 கோடிக்கும் மேல் வசூலாகி சாதனை படைத்தது. விஜய் நடித்த ஒரு படம் 100 கோடி ரூபாய் வசூலித்தது இதுவே முதல் முறை. ரஜினிக்கு அடுத்து இந்த சாதனையை புரிந்திருப்பவர் இவர் ஒருவரே. இதைப் பற்றி சமீபத்தில் ஒரு பத்திரிகை ஒன்றில்…

மலையாளியாக நடிக்கும் ஓவியா

பல படங்களுக்கு பிஸியாக இசையமைத்துக் கொண்டிருக்கும் ஜி.வி. பிரகாஷ்குமார் தயாரிப்பாளராகிறார். பாலுமகேந்திராவிடம் பணிபுரிந்த விக்ரம் சுகுமாரன் இப்படத்தை இயக்குகிறார். புதுமுகம் கதிர், ஓவியா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இசையமைப்பாளராக ஒரு புதுமுகத்தை அறிமுகப்படுத்தப் போகிறார் ஜிவி. காதல் கதையாக உருவாகவிருக்கும் இந்த படத்தில் ஓவியா மலையாளப் பெண்ணாகவே நடிக்கிறார்.…

‘கோச்சடையான்’ ஏப்ரல் ரிலீஸ்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கோச்சடையான்’ படம் தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக வரும் எனத் தெரிகிறது. சௌந்தர்யா அஸ்வின் இயக்கத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில்  ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார் மற்றும் பலர்  நடிக்கும் படம் ‘கோச்சடையான்’. தமிழில் முதல் முறையாக தயாராகும் ‘மோஷன் கேப்ச்சர்’ படம் இது.…

விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு 15 நாள் தடை

‘விஸ்வரூபம்’ படத்தை வெளியிட தமிழக அரசு 15 நாள் தடை விதித்துள்ளது. கமல்ஹாசன் தயாரித்து இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் உலகம் முழுவதும் 25ம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சில முஸ்லிம் அமைப்புகள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். முஸ்லிம்களுக்கு விரோதமான காட்சிகள் படத்தில் இடம்…