தம்பி ராமையா நடிக்கும் ‘உ’
‘மைனா’ படத்திற்காக தேசிய விருது பெற்ற தம்பி ராமையா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படம் ‘உ’. திரைப்படக் கல்லூரியில் இயக்கம் படித்த ஆஷிக் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். பல குறும்படங்களை இயக்கி இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் விருதுகளை பெற்றவர் ஆஷிக். வருண்,…