இன்றைய ரிலீஸ்…

இன்று செப்டம்பர் 27, 2012 ஒரே ஒரு படம் வெளியாகிறது.

தாண்டவம்

யு டிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய் இயக்கும் படம். இசை – ஜிவி. பிரகாஷ்குமார், பாடல்கள் – நா.முத்துக்குமார்,  ஒளிப்பதிவு – நீரவ் ஷா, படத்தொகுப்பு – ஆண்டனி. விக்ரம், ஜெகபதி பாபு, அனுஷ்கா , எமி ஜாக்சன், சந்தானம், நாசர், மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் வெளிவரும் 25வது படம் இது.

Read Previous

‘அவர் கதை வேறு, என் கதை வேறு’ – இயக்குனர் விஜய்

Read Next

இன்று ‘டீல்’ ஆரம்பம்