‘சிவ தாண்டவம்’ ரிலீஸ் தள்ளி வைப்பு ?
யு டிவி தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் விக்ரம், ஜெகபதி பாபு, அனுஷ்கா, எமி ஜாக்சன் நடிக்கும் படமான ‘தாண்டவம்’ இந்த வாரம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் தெலுங்குப் பதிப்பான ‘சிவ தாண்டவம்’ படமும் இந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது தற்போது…