8 நாடுகளில் ‘ஐ’
ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் படம் ‘ஐ’. இப்படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சீனாவில் நடந்தது. இனி, மேலும் 7 நாடுகளில் நடக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் மட்டுமே 8 இடங்களில் படப்பிடிப்பை 45 நாட்கள் நடத்தலாம் என சென்றிருந்தனர்.…