சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை சென்று சந்தித்து ஆசி பெற்றார் சிம்பு.
12-12-12 என்ற சிறப்பு மிக்க நூற்றாண்டுக்கு ஒரு முறை வரும் இந்நாளில் ரஜினிகாந்தும் அவருடைய ரசிகர்களை இன்று காலை முதல் சந்தித்து வந்தார்.
திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகரான சிம்புவும் ரஜினிகாந்தைச் சென்று சந்தித்து அவரிடம் ஆசி பெற்றார்.
இது குறித்து சிம்பு , ‘இந்த நாள் சிறப்பு மிக்க நாள்’ என்று தெரிவித்துள்ளார்.