விஷால் நடிப்பில் ‘பட்டத்து யானை’

     குளோபல் இன்ஃபோடெய்ன்மென்ட் தயாரிப்பில் , பூபதி பாண்டியன் இயக்கும் படம் ‘ பட்டத்து யானை’.

விஷால், நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா இந்த படத்தில் நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார் ஐஸ்வர்யா.

‘மலைக்கோட்டை’  படத்திற்குப் பிறகு இயக்குனர் பூபதி பாண்டியன், விஷால் இணையும் படம்.

தமன் முதன் முறையாக விஷால் நடிக்கும் படத்திற்கு இசையமைக்கிறார்.

இன்று 12-12-12 சிறப்பான நாளில் பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பமானது.

‘பட்டத்து யானை’ பூஜை – புகைப்படங்கள்

Read Previous

சூப்பர் ஸ்டாரை சந்தித்த சிம்பு

Read Next

ஒரு ‘டப்பிங்’ குழப்பம்

Most Popular