இன்றைய ரிலீஸ்

     இன்று 14 டிசம்பர் 2012 வெளிவரும் படங்களான ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘கும்கி’ ஆகிய இரண்டு படங்களுக்குமே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரசிகர்களின் ஆவலை இப்படங்கள் எப்படி பூர்த்தி செய்யப் போகின்றன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…இந்த இரண்டு படங்களைப் பற்றிய சிறு விவரங்கள்…

நீதானே என் பொன்வசந்தம்

 ஆர்.எஸ்.இன்ஃபொடெயின்மென்ட் – ஃபோட்டோன் கதாஸ் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கும் படம். இசை – இளையராஜா. ஜீவா, சமந்தா, சந்தானம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

கும்கி

திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில், பிரபு சாலமன் இயக்கியிருக்கும் படம். இசை – இமான், விக்ரம் பிரபு, லட்சமி மேனன், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

Read Previous

10 ஆண்டுகளாக முன்னணியில் த்ரிஷா

Read Next

நீதானே என் பொன்வசந்தம் – விமர்சனம்