என்ன ஆச்சு பிரியாணிக்கு…
கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி நடித்த ‘பிரியாணி’ திரைப்படம் செப்டம்பர் மாதமே திரைக்கு வந்திருக்க வேண்டியது. தாமதமானாலும், தீபாவளிக்கு வந்து விடும் என வெங்கட் பிரபுவின் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்க, தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து, ‘பிரியாணி ’ பொங்கலுக்குத்தான் என செய்தி வெளியானது. இதனிடையே இப்படத்தின் வெளியீடு பொங்கலுக்காவது இருக்குமா என்பதுதான்…