‘கோச்சடையான்’ – கே.எஸ். ரவிக்குமார் புறக்கணிப்பா ?
‘கோச்சடையான்’ படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஷுட்டிங் சமயத்தில் இயக்கம் மேற்பார்வையும் செய்தவர் கே.எஸ்.ரவிக்குமார். படப்பிடிப்பு முடிந்ததும் அவர் இயக்கிய ஹிந்தி படத்தின் வேலை காரணமாக ‘இயக்கம் மேற்பார்வை’ பணியிலிருந்து விலகினார். அதன் பின் அந்த பணிக்கு ‘மதுர’, ‘மிரட்டல்’ படங்களின் இயக்குனர் மாதேஷ் இயக்கம் மேற்பார்வை…