ஸ்ரீதேவி நடிக்கும் மும்மொழிப் படம்…
இந்தியத் திரையுலகில் இன்றும் கனவுக்கன்னியாக இருப்பவர் நடிகை ஸ்ரீதேவி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். அந்த படமும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. தொடர்ந்து பல கதைகளை கேட்டு வந்தாலும் அவரை எந்த கதையும் ஈர்க்காத நிலையில், தற்போது தெலுங்குத்…