தீபாவளிக்கு ‘இரண்டாம் உலகம்’
செல்வராகவன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், ஆர்யா, அனுஷ்கா மற்றும் பலர் நடிப்பில் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் ‘இரண்டாம் உலகம்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனமான பிவிபி சினிமாஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படம் தமிழ் தவிர, தெலுங்கு, இந்தி, ஜார்ஜியன், ரஷ்யன், உஸ்பெக், துர்கிஷ் ஆகிய…